#AmitabhBachchan
#kaunBanegaCorepati
FIR against Amitabh Bachchan Kaun Banega corepati Controversy
கவுன் பனேகா க்ரோர்பதி’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார் அமிதாப் பச்சன், இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்குப்பின் அமிதாப் தெரிவித்த கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.